எதிர்க்கட்சிகளின் வாய்களை அடைத்த ஊடகவியலாளர்கள்
12 Jul, 2026 | 11:32 AM
‘சிறைக்கைதிகளும்’ மனிதர்களே என்ற சிறைச்சாலை சுவர் வாசகங்களை இப்போது எதிர்க்கட்சியினர் அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதே வேளை அவர்களுக்கு முன்பின் தெரியாத சிறைக்கைதிகளுக்காக கண்ணீர் வடிக்கின்றனர். கைதிகளின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை அரச பயங்கரவாதத்தின் காவலர்கள் என வர்ணிக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த வாரம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் எதிர்க்கட்சியினரின் வெறும் வாய்க்கு கிடைத்த அவலாகும்.ஆனால் இச்சம்பவத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைத்த எதிர்க்கட்சிகளுக்கு தமது கேள்விகள் மூலம் ஆப்பு வைத்துள்ளனர் சில ஊடகவியலாளர்கள்.
-
சிறப்புக் கட்டுரை
தலிபான்களை சர்வதேச சமூகம் தவறாக கணித்ததா?
18 Aug, 2026 | 12:37 PM
-
சிறப்புக் கட்டுரை
மதப் பாதுகாப்பு, தமிழ் மொழி
16 Aug, 2026 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
மாகாணசபை தேர்தல்கள் ; தமிழ்பேசும் கட்சிகள்...
16 Aug, 2026 | 04:33 PM
-
சிறப்புக் கட்டுரை
'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர்...
11 Aug, 2026 | 04:38 PM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கில் காணிகளை விடுவிக்க, மலையகத்தில் காணி...
11 Aug, 2026 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
திருமண மண்டபத்தில் அரசியல் வியூகங்கள்
09 Aug, 2026 | 11:28 AM
மேலும் வாசிக்க














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM