இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி திருகோணமலையில் அனுஷ்டிப்பு

12 Jul, 2026 | 09:32 AM
image

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நேற்று (11) சனிக்கிழமை  திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அத்துடன், பிரதேச சபை மற்றும் மாநகர சபை பிரதிநிதிகள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

விளக்கேற்றி, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இரா. சம்பந்தனின் அரசியல் பயணத்தையும் தமிழர் சமூகத்திற்கான பங்களிப்புகளையும் நினைவுகூரும் நிகழ்வுகள் இடம்பெற்றன.இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் நினைவுப் பேருரையாற்றி, இரா. சம்பந்தனின் தலைமைத்துவம் மற்றும் அரசியல் சேவைகளை நினைவுகூர்ந்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50