ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

11 Jul, 2026 | 05:55 PM
image

(எம்.மனோசித்ரா)

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளதுடன், பகல் வேளையில் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் 'எச்சரிக்கை' மட்டத்தை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையைப் பிரதிபலிக்கும் வெப்பச் சுட்டெண், இந்த மாவட்டங்களின் சில பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அளவுகளுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் போதியளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்குமாறும், முடிந்தவரை நீண்ட நேரம் நேரடியாக சூரிய ஒளியில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் மற்றும் நாளின் அதிக வெப்பமான நேரத்தில் கடுமையான வெளிப்புறச் செயற்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50