இன்றைய சூழலில் எம்மில் பலரும் தகுதி- திறமை -வாய்ப்பு- முதலீடு- அனுபவம்- வாடிக்கையாளர்கள்- என அனைத்து அம்சங்கள் இருந்தாலும்... தொழிலில் எதிர்பார்த்த இலக்கை அல்லது நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல் திணறுகின்றனர். சிலர் தொழிலில் முன்னேறுவதற்கான மேலே விவரிக்கப்பட்ட காரணிகள் இருந்தும்... நஷ்டங்களை எதிர்கொண்டு, விவரிக்க இயலாத துன்பத்தில் தவிக்கிறார்கள்.
இதற்கு எம்முடைய கர்ம வினை தான் முதன்மையான காரணி. இதனை நீங்கள் நீக்கிக் கொள்ளாமல் வாழ்க்கையில் வெற்றி பெற இயலாது. இதற்காக எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான எளிய குறிப்புகளை வழங்கி உள்ளனர்.
இதற்குத் தேவையான பொருட்கள் : காலணி, தேன்.
உங்களுடைய தொழிலில் கிடைக்கும் லாபத்தில் சிறு தொகையை அல்லது குறிப்பிட்ட தொகையை சேமித்து, அதில் முதியவர்கள்- மாற்றுத் திறனாளிகள்- ஆதரவற்றவர்கள் -ஆகியோர்களிலா ஒருவரையோ அல்லது சிலரையோ தெரிவு செய்து, அவர்களுக்கு சனிக்கிழமைகளில் புதிய காலணியை வாங்கி தானம் செய்யுங்கள்.
அதற்கு முன்பாக சிறிய அளவு கொண்ட தேன் போத்தலை வாங்கி, அதனை தானமாக தர வேண்டும். தேனையும், காலணியையும் நீங்கள் தானமாக தரும்போது.. உங்களுக்கு இருக்கும் கர்மா தொடர்பான தோஷங்கள் அனைத்தும் நீங்கி , இந்த பிறவியில் நீங்கள் பெறுவதற்குரிய சுப பலன்களை விரைவாகவும் நிறைவாகவும் பெறத் தொடங்குவீர்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM