வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து : இந்திய சுற்றுலாப் பயணிகள் உட்பட 15 பேர் பலி!

11 Jul, 2026 | 04:41 PM
image

வியட்நாமின் ஃபூ குவொக் (Phu Quoc) தீவுக்கு அண்மையில் இன்று சனிக்கிழமை (11) சுற்றுலாப் பயணிகள் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இந்திய சுற்றுலாப் பயணிகள் உட்பட  15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

விபத்துக்குள்ளான அந்தப் படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் பயணித்துள்ளனர். 

அவர்கள் அனைவரும் 'ஹான் மே ரட்' (Hon May Rut) தீவிலிருந்து 'ஆன் தோய்' (An Thoi) துறைமுகத்தை நோக்கிச்  பயணித்துள்ளனர். 

பயணத்தின் போது, 'ஹான் மே ரட் நிகோய்' (Hon May Rut Ngoai) தீவிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் படகு திடீரென படகு கவிழ்ந்ததில் அதிலிருந்த அனைவரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். 

படகு  கவிழ்ந்து விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொலம்பியாவில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய...

2026-08-18 15:25:37
news-image

கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சக மாணவர்கள்...

2026-08-18 13:24:33
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய...

2026-08-17 15:18:51
news-image

76 அடி உயரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர்...

2026-08-17 14:50:58
news-image

சமநேரத்தில் ஒரே எண்ணைக் கொண்ட இரு...

2026-08-17 12:33:08
news-image

இந்தியாவில் சோகம்: பீஹார் அசோக்தாம் கோவிலில்...

2026-08-17 11:35:34
news-image

ஹங்கேரியில் போலந்து சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து...

2026-08-16 17:04:23
news-image

இந்தியாவில் இரண்டு தலை, எட்டு கால்களுடன்...

2026-08-15 16:35:15
news-image

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி : 20 பேர்...

2026-08-15 13:30:59
news-image

மலேசியா விமான நிலையத்தில் ஹெலிகொப்டர் தீப்பற்றி...

2026-08-15 13:02:23
news-image

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில்...

2026-08-15 11:24:50
news-image

கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு...

2026-08-15 10:59:40