பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் "அவளின் சந்தை" நிகழ்வு, கொழும்பு 13, மேஃபீல்ட் லேன் நீச்சல் தடாகக் கட்டிடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
கொழும்பு மாநகர சபை கொட்டாஞ்சேனை கிழக்கு வட்டார உறுப்பினரும், சமூக சக்தியின் தலைவியுமான காயத்ரி விக்கிரமசிங்கவின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வை ஷீ லீட்ஸ் மகளிர் குழு மற்றும் (பிரஜா) சமூக சக்தி இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் சிவானந்த ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன், கொட்டாஞ்சேனை கிழக்கு சமூக சக்தி செயலாளர் செல்வி கல்யாணி கந்தையாவும் கலந்து கொண்டார்.
பெண் தொழில்முனைவோரின் உற்பத்திப் பொருட்களுக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர்.
"அவளின் சந்தை" நிகழ்வை எதிர்காலத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு முறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM