பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விசேட மேன்முறையீட்டு மனு விசாரணைகள் நிறைவு பெற்றன.
இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்தின் பிரஜா உரிமைகளைக் கொண்டுள்ள காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கீதாவின் மேற்படி விசேட மேன்முறையீடு தொடர்பில் ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழாம் விசாரணைகளை நிறைவு செய்துள்ள நிலையில், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிடுவதை ஒத்திவைத்துள்ளது.
மேலும், எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் எழுத்து மூல ஆவணங்களை மன்றில் ஒப்படைக்க உத்தரவிட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM