மத்திய மாகாண சபையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்பாட்டுக் குழுவின் இடைக்கால அறிக்கை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண சபையில் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் நிமல் பிரேமவன்சவே இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு செயற்பாட்டு குழுவின் இடைக்கால அறிக்கையை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்.