சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு விரைந்து நீதி கோரி எதிர்க்கட்சித் தலைவரிடம் 40,000 கையெழுத்துக்கள் அடங்கிய மனு கையளிப்பு!

09 Jul, 2026 | 11:38 AM
image

(எம்.மனோசித்ரா)

தீர்க்கப்படாமல் நீடித்து வரும் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகளுக்கு விரைவாக நீதியைப் பெற்றுக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு திரட்டப்பட்ட 40,000 கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர், பாராளுன்றத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இன்று (9) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

40 000 குழுவின் பிரதிநிதியான துஷ் விக்ரமநாயக்க உள்ளிட்ட குழுவினரால் இந்த மனு எதிர்க்கட்சித் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹிணி கவிரத்ன, சமிந்தரானி கிரியெல்ல உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த மனுவில் கையெழுத்திட்டுத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைகளை விடுத்து புலம்பெயர் அமைப்புகளை நீதி...

2026-07-10 14:29:42
news-image

கொக்கட்டிச்சோலையில் இருந்து வாவி ஊடாக ஆரையம்பதிக்கு...

2026-07-10 22:03:37
news-image

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலையின்...

2026-07-10 18:40:05
news-image

வடக்கில் இராணுவக் குறைப்பு மற்றும் பலாலி...

2026-07-10 18:38:06
news-image

தித்வா அனர்த்த நிதி திறைசேரியில் பாதுகாப்பாக...

2026-07-10 16:11:37
news-image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கௌரவத்தையும் உயர்த்துவதே அரசின்...

2026-07-10 20:53:55
news-image

ஒற்றையாட்சி, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு வார்த்தையின்...

2026-07-10 14:30:42
news-image

சிறைச்சாலை வன்முறைகளைத் தடுத்திருக்க முடியும் ;...

2026-07-10 13:21:14
news-image

பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இலங்கையின்...

2026-07-10 13:11:19
news-image

குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை: நாடாளுமன்றத்தில்...

2026-07-10 16:01:53
news-image

துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு அதிக சம்பளம்;...

2026-07-10 14:45:23
news-image

கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடி...

2026-07-10 14:31:38