அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமையகத்துக்கு நேற்று (08) புதன்கிழமை விசேட விஜயமொன்றை மேற்கொண்ட ஒருங்கிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உள்ளிட்ட பிரதிநிதிகள், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் மற்றும் "தித்வா" சூறாவளி அனர்த்த பாதிப்புகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து உலமா சபையின் தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM