முழு நாடுமே ஒன்றாக என்னும் நடவடிக்கைகமைய 807 சந்தேகநபர்கள் கைது

08 Jul, 2026 | 04:02 PM
image

(செ.சுபதர்ஷனி)

முழு நாடுமே ஒன்றாக என்ற நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள  தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய  நேற்று செவ்வாய்க்கிழமை ( 7 ) மாத்திரம்  807  சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு என்ற தொனிப்பொருளின் கீழ்  கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில்   தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.   

அதற்கமைய நேற்று செவ்வாய்கிழமை   நாடு முழுவதும் சுமார் 813 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார், 807சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

மேற்படி நடவடிக்கைகமைய  538  கிராம் ஐஸ் போதைப்பொருள், 537 கிராம் ஹெரோயின்,   5 கிலோ 638  கிராம் கஞ்சா,   1 கிலோ 710  கிராம் மாவா   மற்றும் 295 போதை மாத்திரைகள் ஆகிய    அதிகாரிகளால்  கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேலும் கைதானவர்களில்  8  சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன்,  போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்ட 6 பேர் மறுவாழ்வு நிலையத்துக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08