நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இன்று 68 கைதிகள் குருவிட்ட சிறைச்சாலைக்கு இடமாற்றம்

08 Jul, 2026 | 03:34 PM
image

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இன்று புதன்கிழமை 68 கைதிகள் குருவிட்ட சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இவர்கள் சிறைச்சாலை பஸ்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து செல்லப்பட்ட நிலையில், இன்றைய தினம் சிறைச்சாலைக்கு அண்மித்ததாக வீதி ஓரத்தில் கைதிகளின் உறவினர்கள் திரண்டிருந்தனர்.

இடமாற்றம் செய்யப்பட்டவர்களுடைய பெயர் பட்டியலை  பொலிசார் உறவினர்களுக்கு தெரிவித்தனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அருகில் எவரும்  செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வழக்கு விசாரணைகள் அதிகரிப்பதே நீதிமன்ற கட்டமைப்பு...

2026-08-14 19:29:50
news-image

மதுரையில் தென்னிந்தியாவிற்கான இலங்கை துணை உயர்ஸ்தானீகர்...

2026-08-14 20:11:09
news-image

எதிர்க்கட்சியை அடக்கும் சக்தி அரசாங்கத்திற்கு இல்லை...

2026-08-14 19:28:23
news-image

கூட்டுறவு முறைமையை சந்தையில் தீவிரமாகச் செயற்படும்...

2026-08-14 19:19:15
news-image

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் பல கோடி...

2026-08-14 18:21:34
news-image

செஞ்சோலை நினைவுத்தூபி எழுப்பப்படும் ; செஞ்சோலைப்...

2026-08-14 17:51:55
news-image

புதிதாகப் பொறுப்பேற்ற 52ஆவது படைப்பிரிவின் கட்டளைத்...

2026-08-14 18:28:53
news-image

எம் இனத்துக்கு எதிரான இனப்படுகொலைகள் அனைத்துக்கும்...

2026-08-14 18:25:58
news-image

அவசர தேவைகளுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய...

2026-08-14 17:19:31
news-image

2026ஆம் ஆண்டின் சிறந்த இணையத்தளத்துக்கான வெள்ளி...

2026-08-14 18:15:45
news-image

திருமண விழா முடிந்து திரும்பியபோது வெயங்கொடையில்...

2026-08-14 17:41:42
news-image

பூநகரியில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத்...

2026-08-14 19:30:43