நடிகர் திரு வீர் நடிக்கும் 'ஓ! சுகுமாரி 'படத்தின் அப்டேட்

08 Jul, 2026 | 02:44 PM
image

நட்சத்திர நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் - தமிழில் கதையின் நாயகனாக அறிமுகமாகும் தெலுங்கு நடிகர் திரு வீர் ஆகிய இருவரும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ஓ! சுகுமாரி '  திரைப்படத்தில் இடம்பெற்ற ' ஓ ஒலிகளின் தாயே' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் 'ஓ! சுகுமாரி!  திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது இந்நிலையில் இத்திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் 'ஒலி தரும் விண்மீனே மீனே.. ஒழுகிய புன்னகை ஒலி நீயே.. நீ விண்வெளி தாண்டி பறந்து செல்வது எங்கே.. 'எனத் தொடங்கும் புதிய பாடலும் பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் முருகன் மந்திரம் எழுத பின்னணி பாடகி கீது நிர்மலா பாடியிருக்கிறார்.  பாடல் வரிகளும் ... மெட்டும்... குரலும்... ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

கங்கா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வர ரெட்டி மூலி தயாரிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் பாரத் தர்ஷன் இயக்க பாரத் மஞ்சி ராஜு இசையமைத்திருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்'...

2026-07-18 17:41:45
news-image

சரணடைய மறுக்கும் ஒரு பெண்ணின் உறுதியை...

2026-07-18 17:39:20
news-image

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'மிஸ்டர் பாரத்'...

2026-07-18 17:35:32
news-image

நடிகர் டி. அண்டனி நடிக்கும் 'ஏன்...

2026-07-18 17:32:38
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'இதயம்...

2026-07-18 16:07:53
news-image

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் 'சிவ...

2026-07-18 16:05:50
news-image

ஓகஸ்டில் வெளியாகும் மாதவனின் 'ஜி டி...

2026-07-18 14:33:40
news-image

லோகேஷ் கனகராஜ் கதையின் நாயகனாக வெற்றி...

2026-07-18 14:30:00
news-image

நடிகர் தனுஷ் வெளியிட்ட கிஷன் தாஸ்...

2026-07-18 14:26:40
news-image

நடிகர் லியோ சிவக்குமார் நடிக்கும் 'டெலிவரி...

2026-07-18 14:23:23
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி...

2026-07-17 17:05:39
news-image

அருள்வான் - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:30:17