கொழும்பின் பல பகுதிகளில் 'நீர் துண்டிப்பு வாரம்' - நீர் வழங்கல் சபை அறிவிப்பு!

08 Jul, 2026 | 12:51 PM
image

நீண்டகாலமாக செலுத்தப்படாதுள்ள நீர் கட்டண நிலுவைகளை வசூலிப்பதற்காக, எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை (2026) 'நீர் விநியோக துண்டிப்பு வாரம்' நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இந்த விசேட வேலைத்திட்டம் கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரை உள்ள அனைத்து பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் அறிவித்துள்ளது.

தங்கள் நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, நிலுவைக் கட்டணங்களை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் ஜூலை 13 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக தங்களது அனைத்து நிலுவைகளையும் செலுத்தி முடிக்குமாறு நீர் வழங்கல் சபை அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்ச்சியான மற்றும் தடையற்ற நீர் சேவையைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காக, வாடிக்கையாளர்கள் தங்களது கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்துமாறு நீர் விசேட சபை மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு...

2026-07-20 00:22:29
news-image

2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து...

2026-07-19 15:19:56
news-image

விவசாயிகளை இழிவுபடுத்தும் அமைச்சர்களைக் அறிவுறுத்துங்கள் –...

2026-07-19 15:32:33
news-image

நீதிபதிகளின் சவால்கள் மற்றும் மேல் நீதிமன்ற...

2026-07-19 17:17:06
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு: உத்தியோகபூர்வ தீர்மானம்...

2026-07-19 17:29:13
news-image

மொட்டுடன் இணையத் தயார், ஆனால் அரசாங்கத்தை...

2026-07-19 17:34:02
news-image

நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும்...

2026-07-19 17:44:43
news-image

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை...

2026-07-19 17:45:53
news-image

செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் படைப்பாற்றலை மாற்ற...

2026-07-19 17:47:15
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில்...

2026-07-19 22:34:40
news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08