உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் இலங்கை பிரதிநிதிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கல்

Published By: Vishnu

07 Jul, 2026 | 08:27 PM
image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை புரவலர் ஹாஷிம் உமர் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் சர்வதேச தலைவர் முனைவர் ரஷ்மி ரூமி, துணை செயலாளர் மீரான் ஜி மற்றும் உலகத்தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தில் இலங்கைக்கான பிரதம ஆலோசக சபை தலைவர் புரவலர் ஹாஷிம் உமர் ஆகியோர் இணைந்து இந்த நியமனங்களை வழங்கி வைத்ததையும், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பாரத் ரத்னா விருது பெற்ற டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் விருதினை உலக தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கலைக்கூடத்தின் சார்பில் புரவலர் ஹாஷிம் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதும், நிகழ்வில் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44