விலைவாசி உயர்வையடுத்து ஜூன் மாத பணவீக்கம் 6.8 சதவீதமாக உயர்வடைந்தது
07 Jul, 2026 | 01:34 PM
நாட்டின் முதன்மைப் பணவீக்கம் மே மாதத்தில் இருந்த 5.5 சதவீதத்தில் இருந்து ஜூன் மாதத்தில் 6.8 சதவீதமாக கணிசமான உயர்வைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, இது கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த பணவீக்க வீதமாகும். இதற்கு உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்களால் உள்நாட்டில் ஏற்பட்ட விலைவாசி உயர்வே காரணமென தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய பணவீக்க உயர்வு தற்காலிகமான நகர்வுகளால் ஏற்பட்டுள்ளதால், உலகளாவிய எரிபொருள் விலைகள் ஸ்திரமடையும்போது, இது மீண்டும் மத்திய வங்கியின் 5 சதவீதமெனும் இலக்கு மட்டத்தை விடக் குறையக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM