கம்பஹா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனமொன்றிலிருந்து ரி- 56 ரக துப்பாக்கிகள் மூன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சொகுசு வாகனத்திலிருந்த சந்தேக நபர் தப்பியோடியுள்ளதாகவும் அவரைத் தேடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.