யோசிதவின் கடற்படை அதிகாரி நாடகத்துக்கு துணை போன வசந்த கரன்னகொட ...!
06 Jul, 2026 | 01:54 PM
2006 ஆம் ஆண்டு கடற்படை தளபதியாக இருந்த மிகுந்த திறமை வாய்ந்த அதிகாரியான வசந்த கரன்னகொட தனக்கு தலைவராக விளங்கிய மகிந்த ராஜபக்சவின் ஒவ்வொரு கட்டளையையும் பின்பற்றி நடக்க வேண்டியவராக விளங்கினார். திறமையான கடற்படை அதிகாரியான வசந்த கரன்னகொடவும் இலஞ்ச ஊழல் வழக்கில் சிக்கிக்கொண்டுள்ளார். அவர் செய்ததை தவறு என்று கூறாமல் விமல் வீரவசன் போன்றோர் அவரை தேசிய வீரர் என வர்ணிக்கின்றனர். அச்சந்தர்ப்பத்தில் முப்படைகளினதும் தலைவராகவும் நாட்டின் ஜனாதிபதியாகவும் விளங்கிய மகிந்த ராஜபக்சவின் உத்தரவுகளை மீற முடியாமல் இருந்தார் கரன்னகொடை . அடிப்படை தகுதிகளில்லாத யோசிதவை கடற்படையில் இணைத்தமை , அவருக்கு பயிற்சிகள் வழங்கியமை , இங்கிலாந்து சென்று கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை செய்தமை ஒரு வகையான இலஞ்ச செயற்பாடு என்பதன் அடிப்படையிலேயே வசந்த கரன்னகொட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பின்னர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் கடற்படை பயிற்சிகளில் யோசித ஒன்றுமே செய்யவில்லையென்றும் அவர் நாடகமே ஆடினார் என்றும் இப்போது பலர் வாய் திறக்க ஆரம்பித்துள்ளனர்.
-
சிறப்புக் கட்டுரை
இந்தியா - ஜப்பான் - இலங்கை,...
14 Jul, 2026 | 12:06 PM
-
சிறப்புக் கட்டுரை
மகிந்த – கோட்டா காலத்து சிறைக்...
13 Jul, 2026 | 03:35 PM
-
சிறப்புக் கட்டுரை
தடம்மாறும் அரசியல் திசை
13 Jul, 2026 | 11:29 AM
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM