ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம் டொலர்களை அன்பளிப்பு செய்த தொழிலதிபர் கணேசன் சுகுமார்!

05 Jul, 2026 | 01:05 PM
image

தமிழ்­நாட்டின் புகழ்­பெற்ற 'சர­வ­ண­பவன்' சைவ உண­வ­கத்தின் நூற்­றுக்­க­ணக்­கான கிளைகள் உல­கெங்கும் இயங்­கி­வ­ரு­கின்­றன.

அவற்றுள் நான்கு 'சர­வ­ண­பவன்' கிளை­களை கன­டாவில் நிர்­வ­கித்து வரு­ப­வரும் வர்த்­த­கத்­துறை முன்­னோ­டி­யு­மான கணேசன் சுகுமார் தாய­கத்­திலும் தமிழ்­நாட்­டிலும் கன­டா­விலும் பொது வைத்­தி­ய­சா­லைகள் மற்றும் ஆல­யங்கள், -பொது அமைப்­புக்கள் ஆகி­ய­வற்­றுக்கு தார­ள­மாக நிதி அன்­ப­ளிப்­புக்­களை  வழங்கி வருகிறார். 

அந்த வரி­சையில் கடந்த முதலாம் திகதி கனடா தினத்­தன்று சர­வ­ண­பவன் ஸ்காபுறோ கிளையில் ஆயி­ரக்­க­ணக்­கான முதி­ய­வர்­க­ளான பெரி­யோர்­க­ளுக்கு இல­வ­ச­மாக மசாலா தோசையும் தேநீர் மற்றும் குளிர்­பா­னங்­க­ளையும் வழங்­கினார்.

இதற்­காக மேற்படி கிளை­யின் வாகனத் தரிப்­பி­டத்தில் தற்­கா­லிக கொட்­ட­கைகள் அமைக்­கப்­பட்டு  அழைக்­கப்­பட்­ட­வர்கள் வச­தி­யாக இருந்து உண­வ­ருந்திச் செல்ல வாய்ப்­புக்­களை வழங்­கினார்.

அத்­துடன் அன்­றைய தினம் கன­டாவின் மத்­திய அரசு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண அரசு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அமைச்­சர்கள் மற்றும் நக­ர­ச­பை­களின் கவுன்­சி­லர்கள் என பலரும் சங்­க­மித்த நிகழ்வில் ஸ்காபுறோ பொது வைத்­தி­ய­சாலை நிதிக்­காக 5 இலட்சம் கனே­டிய டொலர்­களை அன்­ப­ளிப்புச் செய்தார்.

வைத்தியசாலையின் சார்பில் அதன் பிரதி நிதி ஒருவரிடம் கணேசன் சுகுமார் மற்றும் பிரமுகர்கள் ஒன்றி­ணைந்து அந்த 'மாதிரிக் காசோலை'யை வழங்­கினார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44