இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா!

05 Jul, 2026 | 11:55 AM
image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று கொழும்பு 10 சென். ஜோசப் கல்லூரி மண்டபத்தில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது. 

இவ்வியக்கத்தின் 75 வருட காலப் பயணத்தை முன்னிட்டு, முன்னாள் ஆன்மீக இயக்குனர் தந்தை கிறிஸ்பின் லியோ நினைவு கூறப்பட்டதுடன், விவியன் சில்வா கௌரவிக்கப்பட்டார். 

மேலும் ரஞ்சித் லக்ஸிரி, பிரையன் வான்ஹொவ், சிறிமால் பின்டோ, நிரான் பெர்னாண்டோ ஆகிய 4 ஆளுமைகளும் கௌரவிக்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்  பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நினைவு சின்னங்களை வழங்கி வைத்தார். நிகழ்வில் பல முக்கியஸ்தர்களும்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

(படப்பிடிப்பு - ஜே. சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44