104வது சர்வதேச கூட்டுறவு தினம்: யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு உந்துருளி பேரணி!

Published By: Digital Desk 1

05 Jul, 2026 | 09:50 AM
image

104வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு, நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையின் ஏற்பாட்டில் உந்துருளி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பேரணியானது சாவகச்சேரியில் ஆரம்பமாகி வீரசிங்கம் மண்டபத்தை வந்தடைந்து, தொடர்ந்து கூட்டுறவு கொடி ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வின் தலைவர் மற்றும் விருந்தினர்களது உரை நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் ப.கேசவதாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கூட்டுறவாளர்கள், பணியாளர்கள், வங்கி அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

 

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44