பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அடுத்­த­வாரம், இரண்டு ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கான பய­ணத்தை மேற்­கொள்­ள­வுள்ளார். ஜேர்­மனி, பின்­லாந்து ஆகிய நாடு­க­ளுக்கே அவர் பய­ணத்தை மேற்­கொள்­ள­வுள்ளார்.

9 நாட்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த நாடு­களில் தங்­கி­யி­ருப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பிர­த­ம­ருடன், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வ­சமும், ஜேர்­மனி, பின்­லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.