இலங்கைக் கனேடிய வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலின் புதன்கிழமை (01) நடைபெற்ற கனேடியக் கூட்டமைப்பின் 159ஆவது வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டு நிறைவு விழாவில், முதன்மை விருந்தினரான கனேடிய உயர்ஸ்தானிகர் எச்.ஈ இசபெல் மார்ட்டின் கலந்து கொண்டார்.
நிகழ்வில் 'கனடா தினக் கலந்துரையாடல்' என்ற தலைப்பில் நடைபெற்ற முக்கிய குழு விவாதத்தில், இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தலைவரான எரான் விக்ரமரத்ன உள்ளிட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் சிறப்பம்சமாக கனேடிய உயர்ஸ்தானிகர் எச்.ஈ இசபெல் மார்ட்டின் மற்றும் சம்மேளனத்தின் நிறுவனர் பிரியந்த சந்திரசேகர உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இணைந்து உத்தியோகபூர்வமாகக் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான பல்வேறு நாட்டு உயர்ஸ்தானிகர்கள், சமாதான தூதுவர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.








(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM