எம்மில் சிலர் தங்களிடத்தில் ஏராளமான திறமைகளை வைத்திருப்பார்கள். ஆனால் அவை ஒருபோதும் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதும் இல்லை. அங்கீகரிக்கப்படுவதும் இல்லை. அந்தத் திறமையை வைத்து அவர்களால் வாழ்க்கையில் முன்னேறவும் முடிவதில்லை.
திருமணமான தம்பதிகளில் பலருக்கு பெண் பிள்ளைகள் மட்டுமே பிறப்பார்கள். ஆனால் தம்பதியினருக்கு ஆண் வாரிசு வேண்டும் என்பதில் அளவில்லா விருப்பம் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய விருப்பம் நிறைவேறாமல் தொடர்ந்து கால தாமதமாகி கொண்டே இருக்கும்.
இதற்கு முதன்மையான காரணம் உங்களின் ஜாதக த்தில் ஆதிக்கம் பெற்றிருக்கும் குரு தோஷம். அதாவது குரு பகவான் வலிமை இழந்து காணப்படும் நிலையாகும். இதற்கு இந்தப் பிறவியிலேயே தீர்வு காண்பதற்கான எளிய வழிமுறையை எம்மு
வியாழக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்த தருணத்தில் எழுந்து நீராடி நெற்றியில் ஆண்களாக இருந்தால் சந்தனத்தையும் மஞ்சளையும் திலகமாக இட்டுக் கொள்ளுங்கள். பெண்களாக இருந்தால் சந்தனத்தையும் குங்குமத்தையும் திலகமாக இட்டுக் கொள்ளுங்கள் அத்துடன் சிறிதளவு நீரை எடுத்துக்கொண்டு அதனுடன் சந்தன பொடி- மஞ்சள் பொடி- குங்குமம் -ஆகிய மூன்றையும் எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் அரச மரத்திற்கு அருகே சென்று அதன் வேர் பகுதியில் உங்களுடைய வலது கையை விரித்து வைத்து ஐந்து விரல்கள் வழியாகவும் இந்த மஞ்சள் -சந்தனம்- குங்குமம் - கலந்த நீரை விட வேண்டும்.
இதனை தொடர்ந்து மூன்று வியாழக்கிழமைகளில் மேற்கொண்டு, 'எம்மை முன்னேற விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் குரு பகவானின் தோஷம் விலகி, குருவின் அருள் கிடைத்திட வேண்டும் 'என நீங்கள் பிரார்த்திக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து உங்களுடைய குரு தோஷம் விலகி, குருவால் கிடைக்கக்கூடிய நன்மை கிடைக்க தொடங்கும்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM