இந்தியா அணியுடனான இருபதுக்கு20 தொடரில் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார் .
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி முதலாவது போட்டி புனேயிலும் , இரண்டாவது போட்டி பெப்ரவரி 12ஆம் திகதி புது டெல்ஹியிலும் ,மூன்றாவது போட்டி விசாகபட்டினத்தில் பெப்பிரவரி மாதம் 14ஆம் திகதி நடைபெற உள்ளது .
இந்த போட்டிகளில் மெத்தியூஸ்,மலிங்க,குலசேகர,ஹேரத் மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் காயங்கள் காரணமாக விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM