தொழிலில் முன்னேற்றம் கிடைப்பதற்கான பிரத்யேக வழிமுறை!

30 Jun, 2026 | 05:14 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் தங்களுடைய வாழ்க்கையில் பெற்ற அனுபவத்தை முதலீடாக கொண்டு மற்றவர்களுக்கு சேவை செய்யும் தொழிலில் ஈடுபட்டு, தங்களது வாழ்வாதாரத்தை விரிவு படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்களுக்கு தங்களது தொழிலை விரிவுபடுத்தவோ அல்லது தொழில் தடையில்லாமல் நடைபெறுவதற்கோ எந்த உறுதியும் இல்லாததால் .. தடுமாற்றத்துடன் தான் இதில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்கள் தொழிலில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் அல்லது தொழில் தடை இல்லாமல் நடைபெற வேண்டும் என விரும்பினாலும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான குறிப்பை முன்மொழிந்திருக்கிறார்கள்.

இவர்கள் தொழில் ஸ்தானத்திலோ அல்லது வீட்டிலோ மதுரை மீனாட்சி அம்மனின் உருவம் பொறித்த.. அதிலும் குறிப்பாக கருப்பு வண்ணத்தின் பின்னணியில் மதுரை மீனாட்சியம்மனின் உருவம் பதித்த சிலையையோ அல்லது புகைப்படத்தையோ வாங்கி , அதனை பூஜை அறையில் இடம்பெறச் செய்து நாளாந்தம் வணங்கி வர வேண்டும்.

அத்துடன் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் ஜீவ சமாதிக்கோ அல்லது கோட்டூர் குருசாமி சித்தரின் திரு உருவ புகைப்படத்தை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை வணங்கினாலோ.. தொழிலில் ஏற்பட்ட தடைகள் மாயமாய் மறைந்து வெற்றி பெற இயலும்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடைகளை தகர்க்கும் பிரத்யேக வழிமுறை..!

2026-08-18 16:38:10
news-image

பணத்தை சேமிக்கும் சுருக்கு பை சூட்சுமம்!

2026-08-17 15:20:29
news-image

உங்கள் ராசியும் அதிர்ஷ்ட வண்ணமும்

2026-08-15 17:08:56
news-image

செவ்வாய் தோஷம் நீங்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-14 14:25:37
news-image

பாக்யத்தை அருளும் பூஜையறை

2026-08-12 13:51:55
news-image

தீர்வு தரும் வெற்றிலை வழிபாடு

2026-08-11 16:26:03
news-image

பெண் சாபம் மற்றும் தோஷங்கள் நீங்குவதற்கான...

2026-08-10 15:33:08
news-image

திசை மாறி பயணிக்கும் பிள்ளைகளை நெறிப்படுத்துவதற்குரிய...

2026-08-07 16:11:17
news-image

பண தடையை நீக்கும் பிரத்யேக குறிப்பு

2026-08-06 18:15:57
news-image

சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான எளிய வழிமுறை..!

2026-08-05 17:01:02
news-image

ராசிக் கல் சூட்சமங்கள்

2026-08-04 19:17:09
news-image

மன அழுத்த மேலாண்மைக்கான சூட்சம வழிபாடு..!?

2026-08-04 15:27:31