(எம்.நியூட்டன்)
நவாலி புனித பேதுரு பாவிலு ஆலய வருடாந்த திருவிழா திங்கட்கிழமை (29) நடைபெற்றது.
ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் யாழ் மறை மாவட்ட அகவொளி குடும்பநல இயக்குனர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிற் அடிகளாரது தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கூட்டுதிருப்பலி ஒப்புகொடுக்கும் நிக்வும் புனிதர்களின் திருச் செருப்பவனியையும் ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM