(எம்.நியூட்டன்)
யா/மானிப்பாய் இந்துக்கல்லூரியின் வருடாந்த நாடகவிழா 2026 நிகழ்வு புதன்கிழமை (01) வியாழக்கிழமை (02) மாலை 6.00 மணிக்கு கல்லூரியின் துரைராஜா திறந்த வெளி அரங்கில் கல்லூரி அதிபர் துரைரட்ணம் திலீப்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நாடகமும் அரங்கக் கலைகளும் துறைத் தலைவர் கலாநிதி நவதர்சினி கருணாகரன், சிறப்பு விருந்தினர்களாக பழைய மாணவன் யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை ம.வி அதிபர் கணேஷ் உதயரூபன் , பழையமாணவி இலங்கை தொலைத்தொடர்பு கூட்டுத்தாபனம் ஓய்வு நிலை நிர்வாக உத்தியோகத்தர் கமலேஸ்வரி ஆகியோரும், பிரதம நடுவராக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற்கல்லூரி ஓய்வு நிலை விரிவுரையாளர் கலாபூஷணம் க.இ.கமலநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
நாடக ஆற்றுகைகளாக முதலாம் நாள் மாணிக்கர் இல்ல நாடக ஆற்றுகை, சுந்தரர் இல்ல நாடக ஆற்றுகை, ஆசிரியர்களின் நாடக ஆற்றுகை, இரண்டாம் நாள் நிகழ்வாக சம்பந்தர் இல்ல ஆற்றுகை வாகீசர் இல்ல ஆற்றுகை பழைய மாணவர்களின் ஆற்றுகை ஆகியவை நடைபெறவுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM