கோல்டன் அக்ரோ வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சன் பிரபாகரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (28) கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விசேட விருந்தினராக இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் சங்கராஜா கலந்துக் கொண்டார்.
மேலும் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் விருந்தினர்களாக வீரசேகரி பத்திரிகை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம். செந்தில்நாதன், கொழும்பு நகர சபை உறுப்பினர்களான கே.டி.குருசாமி, ஆனந்தகுமார், உட்பட பல பிரமுகர்களும் கலந்துக்கொண்டார்கள்.












(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM