இளையோர் சங்கமம்

28 Jun, 2026 | 05:57 PM
image

தலைநகரில் தனித்தன்மை வாய்ந்த- நீண்ட கால கலை,இலக்கிய செயற்பாட்டைக் கொண்ட புதிய அலை கலை வட்டம் 1991ஆம் ஆண்டு முதல் அதனது இளைஞர் அணியை உருவாக்கி வளர்ந்து வரும் கலை, இலக்கிய ஆர்வலர்களுக்கு சிறந்த களங்களை அமைத்து வருகின்றது.

கடந்த ஆண்டு முதல் இளையோருக்கான பட்டிமன்றம் கலை, இலக்கிய போட்டிகள் மற்றும் மாதாந்தம் ஹைக்கூ கவியரங்கம் எனப் பல நிகழ்வுகளை  நடத்தி வருகின்றது

இந்த நிலையில் அணியின் மேம்பாட்டை கட்டமைக்கும் வகையில்  இளைஞர் சங்கமம் என்ற நிகழ்வொன்றை வரும் 05.07.2027 அன்று நடத்த ஏற்பாடுகளை மேற் கொண்டு  வருகின்றது என நிறுவனர் ராதாமேத்தா தெரிவிக்கிறார் 

இந்த சங்கம நிகழ்வில்  கலை,இலக்கியம், ஊடகம் விவாதம் மற்றும் விளையா ட்டுத்துறை சார்ந்த பயிற்சிகளை வழங்கும் களங்களை அமைக்கவும் ஏற்பாடுகள் மேற் கொள்ளப்படுகின்றன. 

எனவே இதில் இணைந்து பயன் பெற விரும்பும் இளையோர் உடன் 075 4880172 என்ற லட்சப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44