மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு கொடிச்சீலை ஊர்வலம்!

26 Jun, 2026 | 06:41 PM
image

ஐ. சிவசாந்தன்

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு கொடிச்சீலை ஊர்வலம்  வியாழக்கிழமை (25) பக்திபூர்வமாக நடைபெற்றது.

நேற்று முற்பகல் 11.30 மணியளவில் கீரிமலை காசி விஸ்வநாதர் ஆலயத்திலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகில் உள்ள மடத்திலும் வழிபாடுகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து கீரிமலை மாவிட்டபுரம் வீதி வழியாக மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் நோக்கி கொடிச்சீலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இதேவேளை, மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம் எதிர்வரும் மாதம் 19.07.2026 அன்று கொடியேற்றத்துடன் காலை 10.45 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து 25 தினங்கள் நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல ஜனாதிபதிகளிடமும் பணியாற்றிய ராகுலன்

2026-07-03 18:32:01
news-image

மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்...

2026-06-29 09:52:06
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு...

2026-06-26 18:41:54
news-image

முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வருடாந்த...

2026-06-23 16:55:38
news-image

யாழ். நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில்...

2026-06-21 16:13:50
news-image

நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் மஹோற்சவம்...

2026-06-13 16:32:13
news-image

மலையகத்தின் வலியும் ஒரு சுயாதீனக் குரலின்...

2026-06-11 09:05:37
news-image

கவிப்பொழிவும் பட்டிமண்டபமும் : 'கம்பன் விழா...

2026-05-02 10:37:46
news-image

மனித நேயமிக்க ஆளுமை கே.பொன்னுத்துரையின் அகவை...

2026-04-21 11:21:21
news-image

மிகவும் சிறந்த  ஆஷா போஸ்லேவின் சில...

2026-04-13 20:56:05
news-image

தமிழைத் தமிழாக உலக அரங்கில் எடுத்துச்...

2026-04-11 18:56:28
news-image

'நாட்டிய வைபவம்' : நாட்டிய கலா...

2026-04-11 12:15:17