பெற்றோல் மற்றும் டீசலின் விலையை ஒக்டோபர் மாதம் முதல் உயர்த்துவதற்கு ‘லங்கா ஐ ஓ சி’ எரிபொருள் நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாகத் தெரியவருகிறது.

எனினும், இந்த விலையேற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமா? தற்போதைய விலையை விட எத்தனை ரூபா அதிகரிக்கப்போகிறது? எதற்காக இந்த விலையேற்றம் என்பன குறித்து உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.