இலங்கை வங்கி (BOC), தனது 9,000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் பங்களிப்புடன் QR கொடுப்பனவு பயன்பாட்டை ஊக்குவித்து, நாட்டின் டிஜிட்டல் கொடுப்பனவு சூழலை மேலும் வலுப்படுத்தி வருகிறது.
வாடிக்கையாளர்களும் வியாபாரிகளும் கொடுப்பனவுகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் செலுத்தவும் பெறவும் உதவும் நவீன தீர்வுகளை BOC Flex வழங்குகிறது. BOC Flex மற்றும் Lanka QR ஆகியவை பணப் பாவனையற்ற பரிவர்த்தனைகளை எளிதாகவும் வசதியாகவும் மேற்கொள்ள வழிவகுக்கின்றன.
நாடு முழுவதும் தடையற்ற QR கொடுப்பனவு வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம், டிஜிட்டல் நிதி சேவைகளை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் இலங்கை வங்கி முன்னணி பங்காற்றி வருகிறது.
இந்த முயற்சியின் ஊடாக, பணப் பாவனையற்ற, ஸ்மார்ட் மற்றும் டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்கும் தேசிய நோக்கத்திற்கு BOC தொடர்ந்தும் வலுசேர்த்து வருகிறது.
மேற்கு மாகாணம் (வடக்கு)



மேற்கு மாகாணம் (மத்திய)

கொழும்பு,புறக்கோட்டை வர்த்தக மையம்


மேற்கு மாகாணம் (தெற்கு)


மத்திய மாகாணம்



கிழக்கு மாகாணம்



வட மத்திய மாகாணம்

வடமேற்கு மாகாணம்



வடக்கு மாகாணம்



சப்ரகமுவ மாகாணம்



தெற்கு மாகாணம்




ஊவா மாகாணம்

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM