கொழும்பில் அமரர் கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 46ஆம் ஆண்டு நினைவேந்தல்

24 Jun, 2026 | 05:07 PM
image

இலங்கையில் புகழ்பெற்ற மேடை நாடக மற்றும் திரைப்படக் கலைஞரான அமரர் கலைவேந்தன் ஸ்ரீசங்கரின்  46 ஆண்டுஅஞ்சலி நிகழ்வு  கொழும்பு-14 லெயாட்ஸ் புரோட்வே சந்தியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயணா குரு மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது.

ஸ்ரீசங்கர் நற்பணி மன்றத்தின் தலைவரும் ஸ்ரீசங்கரின் பிரதான சிஷ்யருமான வீ.சண்முகராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வினில் ஹாசிம்உமர் பவுண்டேஷனின் நிறுவனர் ஹாசிம்உமர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன் நிகழ்வில் பங்கு கொண்ட நடன கலைஞர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைத்தார் .  

(படப்பிடிப்பு - ஜே. சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44