நிஷ்கிதா கோகுலராஜின் பரதநாட்டிய அரங்கேற்றம் கனடாவில் நடைபெற ஏற்பாடு

24 Jun, 2026 | 01:50 PM
image

அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் இயக்குநர் திவ்யா சுஜேனின் மாணவி நிஷ்கிதா கோகுலராஜின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கனடா டொரொன்டோவில் ரிச்மண்ட் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த அரங்கேற்றம் "அன்பின் வழியது உயிர்நிலை" என்ற தலைப்பின் கீழ் கருப்பொருளுடன் கூடிய மார்க்கமாக அமைகிறது.

இந்நாட்டியத்துக்கு இசை அமைத்த, மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் கொள்ளுப் பெயரன் "ஞானபாநு" கலாநிதி ராஜ்குமார் பாரதி இந்த நாட்டிய நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். 

மேலும் இந்த அரங்கேற்ற நிகழ்வில் அருண் கோபிநாத், இராமநாதன் கார்த்திகேயன், மயூரன் கிரிதரன், விஷ்ணு கண்டன்சாதா ஆகியோர் அணிசேர் கலைஞர்களாக பங்கேற்கவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44