சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இலங்கை மனவளக்கலை மன்ற அறக்கட்டளையும் கொழும்பு இந்து தேசிய கல்லூரியும் இணைந்து நடத்திய யோகா தின நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் மதுரைவீரன், இந்து கல்லூரி அதிபர் வாசுகி , மனவளக்கலை மன்ற பொறுப்பாளர்களான பேராசிரியர் சித்ரவேல், பேராசிரியர் சதானந்தன் மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்.






(படப்பிடிப்பு - ஜே. சுஜீவகுமார்)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM