அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.