இலங்கைக் கிரிக்கெட் அணியை கட்டியெழுப்பும் விசேட திட்டம் தயார்.!

Published By: Robert

29 Sep, 2017 | 11:35 AM
image

இலங்கைக் கிரிக்கெட் அணி அண்மைக் கால­மாக அடைந்து வரும் பின்­ன­டை­வி­லி­ருந்து மீட்­டெ­டுக்கும் விசேட செயற்­றிட்ட அறிக்கை விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­க­ர­விடம் நேற்று கைய­ளிக்­கப்­பட்­டது.

கொழும்பு பல்­க­லைக்­க­ழகத்தின் பேரா­சி­ரியர் ரஞ்சித் பண்­டா­ர­வினால், கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற விசேட செய­லர்வின் மூலம் பெறப்­பட்ட தர­வு­களை வைத்தே இந்த விசேட செயற்­றிட்ட அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று விளை­யாட்­டுத்­துறை அமைச்சில் நடை­பெற்ற இச்­சந்­திப்பில் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி ­பால மற்றும் கிரிக்கெட் நிறு­வனஅதி­கா­ரிகள் பலரும் கலந்­து­கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41
news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00