ஜூலையில் வெளியாகும் நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் 'சுப்பர் சுப்பு ' இணைய தொடர்

17 Jun, 2026 | 05:22 PM
image

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகரான சந்தீப் கிஷன் முதன்முதலாக டிஜிட்டல் தளத்தில் இணைய தொடரின் நாயகனாக அறிமுகமாகும் 'சூப்பர் சுப்பு' எனும் இணைய தொடர்- எதிர்வரும் ஜூலை மாதம் இரண்டாம் திகதியன்று நெட்பிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

தெலுங்கு இயக்குநர் மல்லிக் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சூப்பர் சுப்பு' எனும் இணைய தொடரில் சந்தீப் கிஷன் , மிதிலா பார்க்கர், முரளி சர்மா , பிரமானந்தம் ,மானசா சவுத்ரி, ஜீவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த இணைய தொடரை சிலகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜீவ் சிலகா மற்றும் பரத் லட்சுமிபதி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த இணைய தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் இரண்டாம் திகதி முதல் நெட்ஃபிக்ஸ் டிஜிட்டல் தளத்தின் வெளியாகிறது.

இணைய தொடர் குறித்து இயக்குநர் பேசுகையில், '' மாக்கிப்பூர் என்ற கற்பனையான ஊரில் உள்ளவர்களுக்கு பாலியல் கல்வியை போதிக்க அனுபவம் இல்லாத ஆசிரியர் வருகை தருகிறார். அவர் எதிர்கொள்ளும் சுவாரசியமான சம்பவங்கள் தான் இந்த இணைய தொடரின் சிறப்பம்சம்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அறிமுக நடிகர் தமிழ் உமாபதி நடிக்கும்...

2026-07-22 16:53:50
news-image

மனோவிஷன் நிறுவனத் தயாரிப்பிலான 'வித் லவ்'...

2026-07-21 19:04:07
news-image

ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் 'டாக்சிக்'...

2026-07-21 17:15:28
news-image

'பட்ஜட்டை விட நான்கு மடங்கு கூடுதலாக...

2026-07-21 17:06:58
news-image

ஓகஸ்ட்டில் வெளியாகும் நயன்தாராவின் 'ஹா ய்'

2026-07-22 12:10:13
news-image

புதுமுக நடிகர் டி ஐ கபில்...

2026-07-21 16:56:30
news-image

நடிகர் ஜீவா நடிக்கும் 'தகப்பன்' படத்தின்...

2026-07-21 16:54:45
news-image

நடிகர் சூரி நடிக்கும் 'ஏழு கடல்...

2026-07-21 17:05:06
news-image

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து...

2026-07-20 15:16:17
news-image

நமீத் மல்ஹோத்ராவின் தயாரிப்பில் உருவான 'ராமாயணம்...

2026-07-20 15:14:32
news-image

தொழில் முனைவோராக உயர்ந்திருக்கும் நடிகை சாக்ஷி...

2026-07-20 15:12:10
news-image

மூன்று இந்திய தேசிய விருதுகளை வென்ற...

2026-07-20 14:23:11