சாதனை படைத்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் 'ஓ! சுகுமாரி' பட டீசர்

17 Jun, 2026 | 05:19 PM
image

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும்' ஓ! சுகுமாரி' படத்தின் டீசர் வெளியாகி, பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இயக்குநர் பாரத் தர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஓ! சுகுமாரி' திரைப்படத்தில் திருவீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சி. ஹெச். குசேந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாரத் மன்சிராஜு இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வர ரெட்டி தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான இந்த டீசரில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களை கலகலப்பூட்டியுள்ளதால்... குறுகிய கால அவகாசத்திற்குள் பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அறிமுக நடிகர் தமிழ் உமாபதி நடிக்கும்...

2026-07-22 16:53:50
news-image

மனோவிஷன் நிறுவனத் தயாரிப்பிலான 'வித் லவ்'...

2026-07-21 19:04:07
news-image

ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் 'டாக்சிக்'...

2026-07-21 17:15:28
news-image

'பட்ஜட்டை விட நான்கு மடங்கு கூடுதலாக...

2026-07-21 17:06:58
news-image

ஓகஸ்ட்டில் வெளியாகும் நயன்தாராவின் 'ஹா ய்'

2026-07-22 12:10:13
news-image

புதுமுக நடிகர் டி ஐ கபில்...

2026-07-21 16:56:30
news-image

நடிகர் ஜீவா நடிக்கும் 'தகப்பன்' படத்தின்...

2026-07-21 16:54:45
news-image

நடிகர் சூரி நடிக்கும் 'ஏழு கடல்...

2026-07-21 17:05:06
news-image

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து...

2026-07-20 15:16:17
news-image

நமீத் மல்ஹோத்ராவின் தயாரிப்பில் உருவான 'ராமாயணம்...

2026-07-20 15:14:32
news-image

தொழில் முனைவோராக உயர்ந்திருக்கும் நடிகை சாக்ஷி...

2026-07-20 15:12:10
news-image

மூன்று இந்திய தேசிய விருதுகளை வென்ற...

2026-07-20 14:23:11