திருகோணமலையில் பத்மநாபாவின் 36வது ஆண்டு தியாகிகள் தினம்..!

17 Jun, 2026 | 10:01 AM
image

பத்மநாபாவின் 36 வது ஆண்டு தியாகிகள் தினம் தமிழர் சமூக ஜன நாயகக்கட்சியின் திருகோணமலை மாவட்ட பணிமனையில் வெள்ளிக்கிழமை (19) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது என திருகோணமலை மாவட்ட தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சின்னமோகன் தெரிவித்தார்.

இந்த தியாகிகள் தின நிகழ்வில் வடக்கு கிழக்கு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள்,  பொது மக்கள்,  சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் கைக்குண்டுகள்,...

2026-07-20 12:50:20
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை குற்றச்செயல்களுடன்...

2026-07-20 12:46:50
news-image

பயிர்களை கால்நடைகள் அழித்ததால் நேர்ந்த கொலை!...

2026-07-20 12:16:46
news-image

வெவ்வேறு இடங்களில் சோதனைகள்: 280 லீற்றருக்கும்...

2026-07-20 12:08:08
news-image

சீதுவையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2026-07-20 11:56:17
news-image

குருநாகல் - புத்தளம் வீதியில் பேருந்து...

2026-07-20 11:17:09
news-image

மொனராகலையில் பேருந்துடன் வேன் மோதி விபத்து:...

2026-07-20 10:48:26
news-image

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,044...

2026-07-20 10:57:02
news-image

திரவப் பாலுக்கு புதிய பாதுகாப்பு விதிமுறைகள்:...

2026-07-20 10:43:33
news-image

சுற்றுலா வளர்ச்சியின் புதிய மையமாக உருவெடுக்கும்...

2026-07-20 10:04:10
news-image

தங்காலை - மாத்தறை வீதியில் சொகுசு...

2026-07-20 09:59:17
news-image

''வோல்பாக்கியா பக்றீரியா'' முறை மூலம் அடுத்த...

2026-07-20 09:24:47