இந்­திய - அவுஸ்­தி­ரே­லிய அணிகள் மோதும் 4-ஆவது ஒருநாள் போட்டி பெங்­க­ளூர் மைதா­னத்தில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

ஸ்டீவன் ஸ்மித் தலை­மை­யி­லான அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணி இந்­தி­யாவில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யாடி வரு­கி­றது.

இரு அணி­க­ளுக்­கி­டை­யே­யான 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இது­வரை நடந்த 3 போட்­டி­க­ளிலும் இந்­தியா வென்று தொடரை கைப்­பற்­றி­யி­ருந்­தது.

இந்­நி­லையில் இவ்­விரு அணி­களும் மோதும் 4 ஆ-வது ஒருநாள் போட்டி இன்று நடை­பெ­று­கின்­றது.

ஏற்­க­னவே தொடரை கைப்­பற்­றிய விராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய அணியின் வெற்றி இந்த ஆட்­டத்­திலும் நீடிக்­குமா என்று ஆவ­லுடன் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

தொடர்ச்­சி­யாக 9 போட்­டி­களில் வென்ற (மேற்­கிந்­தியத் தீவுகள் 1, இலங்கை 5, அவுஸ்­தி­ரே­லியா 3) இந்­தியா இன்­றைய போட்­டி­யிலும் வென்று சாதனை படைக்கும் ஆர்­வத்­துடன் உள்­ளது.