டிஜிட்டல் தளத்திலும் சாதனை படைக்க வெளியாகும் மோகன் லாலின் 'திரிஷ்யம் 3'

16 Jun, 2026 | 05:38 PM
image

இயக்குநர் ஜீத்து ஜோசப் -நடிகர் மோகன்லால் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூல் ரீதியான வெற்றியில் சாதனை படைத்த 'திரிஷ்யம் 3 'திரைப்படம் - எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்திலும் வெளியாகிறது.

நடிகர்கள் மோகன்லால், மீனா, சித்திக் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் இந்த திரைப்படம்... தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பட மாளிகையில் வெளியாகி 235 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. அத்துடன் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும்? என்ற என டிஜிட்டல் தள பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி சார்ந்த பதிப்புகளுடன் உலகம் முழுவதும் ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தின் வெளியாகிறது.

திரிஷ்யம் படத்தின் மூன்று பாகங்களும் படமாளிகையில் வெளியாகி வசூல் சாதனை பெற்றது. ஏற்கனவே டிஜிட்டல் தளத்தில் வெளியான இரண்டு பாகங்களும் பார்வையாளர்களின் பேரன்பினை பெற்றிருக்கிறது. இந்நிலையில் திரிஷ்யம் 3 திரைப்படம்- டிஜிட்டலில் வெளியாவதால் டிஜிட்டல் தள ரசிகர்களின் பேராதரவால் .. விரைவாக பத்து மில்லியன் நிமிடங்கள் பார்வையிடப்பட்டு... புதிய சாதனை படைத்த படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி...

2026-07-17 17:05:39
news-image

அருள்வான் - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:30:17
news-image

அன்பே டயானா - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:36:58
news-image

நடிகர் வைபவ் நடிக்கும் 'மாறு வேஷம்'...

2026-07-17 14:58:49
news-image

டிசம்பரில் வெளியாகும் நடிகர் பிரபாஸின் 'ஃபௌஜி'

2026-07-16 17:19:56
news-image

சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் 'வாணவேடிக்கை'...

2026-07-16 17:13:17
news-image

சுங்கத்துறை விசாரணையின் பின்னணியில் உருவாகும் நடிகர்...

2026-07-16 17:09:20
news-image

விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் புதிய...

2026-07-16 17:06:29
news-image

நடிகர் ஆர். மாதவன் நடிக்கும் 'ஜி...

2026-07-16 17:02:50
news-image

விஜய் அண்டனி வெளியிட்ட பாலாஜி சக்திவேலின்...

2026-07-16 16:59:56
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51