(நெவில் அன்தனி)
ஜெமெய்க்கா கிங்ஸ்டன் பார்க் விளையாட்டரங்கில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவடைந்த இலங்கைக்கு எதிரான 3ஆவதும் இறுதியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றியீட்டிய மேற்கிந்தியத் தீவுகள் தொடரை 2 - 1 என கைப்பற்றியது.


ஷமர் ஜோசப்பின் துல்லியமான பந்துவீச்சு, ஷேர்ஃபேன் ரதஃபர்ட் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன மேற்கிந்தியத் தீவுகளை வெற்றி அடையச் செய்தன.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப் போட்டியில் 2 பந்துகள் மீதம் இருக்க மேற்கிந்தியத் தீவுகள் வெற்றியீட்டியது.
எண்ணிக்கை சுருக்கம்
இலங்கை 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 169 (துனித் வெல்லாலகே 43, காமில் மிஷார 28, பெத்தும் நிஸ்ஸன்க 26, கமிந்து மெண்டிஸ் 20, ஷமர் ஜோசப் 33 - 5 விக்.)
மேற்கிந்தியத் தீவுகள் 19.4 ஓவர்களில் 170 - 5 விக். (ஷேர்ஃபேன் ரதஃபர்ட் 54 ஆ.இ., ரோவ்மன் பவல் 33, ஷிம்ரன் ஹெட்மயர் 32, ஜேசன் ஹோல்டர் 21 ஆ.இ., வனிந்து ஹசரங்க 17 - 2 விக்.)
ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் ஷமர் ஜோசப் வென்றெடுத்தார்.
![]()
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM