எல் நினோ நிலைமையினால் இலங்கைக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு -  சுற்றாடல் அமைச்சு

Published By: Digital Desk 3

14 Jun, 2026 | 04:45 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பசிபிக் பெருங்கடலின் வெப்பமண்டல பிராந்தியத்தில் வெப்பநிலை அதிகரிப்பதால் உலகளாவிய ரீதியில் ஏற்படும் 'எல் நினோ' நிலைமை காரணமாக சுற்றாடல் வெப்பநிலை அதிகரிப்பதன் தாக்கம் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இருப்பினும், இந்த எல் நினோ நிலைமையினால் இலங்கைக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவானதாக காணப்படுகிறது என சுற்றாடல் அமைச்சின் காலநிலை மாற்றம் தொடர்பான அலுவலகத்தின் பணிப்பாளர் லீல் ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

எல்- நினோ தாக்கம் குறித்து விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேலணை நூடுல்ஸ் உற்பத்தி நிலையத்தை நேரில்...

2026-07-20 14:52:21
news-image

வடக்கு சுற்றுலாத்தலங்களின் பொதுச் சுகாதார வசதிகளை...

2026-07-20 14:27:01
news-image

ஹபராதுவ பகுதியில் பெருமளவு போதைப்பொருள்களுடன் சந்தேகநபர்...

2026-07-20 14:07:32
news-image

விதை போன்ற உணவைப் பகிர்ந்து சாப்பிட்டதில்...

2026-07-20 14:00:34
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்னவின்...

2026-07-20 13:54:14
news-image

திருகோணமலை உட்துறைமுக வீதியில் அகற்றப்படும் சட்டவிரோத...

2026-07-20 13:32:16
news-image

பாலின மாற்று சுற்றறிக்கைக்கு எதிரான அடிப்படை...

2026-07-20 13:12:15
news-image

குரஞ்சாந்தீவு உப்பளத்தை மீண்டும் இயக்க துரித...

2026-07-20 13:08:05
news-image

ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார் புதிய கடற்படைத்...

2026-07-20 13:02:47
news-image

உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் கைக்குண்டுகள்,...

2026-07-20 12:50:20
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை குற்றச்செயல்களுடன்...

2026-07-20 12:46:50
news-image

பயிர்களை கால்நடைகள் அழித்ததால் நேர்ந்த கொலை!...

2026-07-20 12:16:46