முழு நாடுமே ஒன்றாக என்னும் நடவடிக்கைகமைய 926  சந்தேகநபர்கள் கைது!

Published By: Digital Desk 1

14 Jun, 2026 | 04:00 PM
image

(நமது நிருபர்)

முழு நாடுமே ஒன்றாக என்ற நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள  தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய  நேற்று சனிக்கிழமை (13) மாத்திரம்  926  சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு என்ற தொனிப்பொருளின் கீழ்  கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில்   தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.   அதற்கமைய நேற்று முன்தினம் புதன்கிழமை   நாடு முழுவதும் சுமார் 928 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார், 926 சந்தேகநபர்கள் கைது செய்துள்ளனர்.  மேற்படி நடவடிக்கைகமைய 609    கிராம் ஐஸ் போதைப்பொருள், 495 கிராம் ஹெரோயின்,   461 கிராம் கஞ்சா  மற்றும் 5699 போதை மாத்திரைகள் ஆகிய    அதிகாரிகளால்  கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் கைதானவர்களில் 4  சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள   ஒரு சந்தேகநபர்  மறுவாழ்வு நிலையத்துக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவகமுவ துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு...

2026-07-17 16:05:46
news-image

இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு மனித மூலதனத்தில்...

2026-07-17 15:00:58
news-image

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு...

2026-07-17 15:04:24
news-image

தெருவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது நம்...

2026-07-17 15:00:44
news-image

சுரேஷ் சலேவின் எழுத்தானை மனு மீதான...

2026-07-17 14:45:33
news-image

யாழ். வலி வடக்கு 6 ஆயிரம்...

2026-07-17 14:27:18
news-image

வீடு புகுந்து கொடூரத் தாக்குதல்: 25...

2026-07-17 14:17:35
news-image

ஆயிரம் மலர்கள் மலரட்டும் அதுபோன்று எத்தனை...

2026-07-17 14:09:18
news-image

ரகித, சரித், அருண மூவருக்கும் விளக்கமறியல்...

2026-07-17 14:13:20
news-image

எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமை :...

2026-07-17 13:18:34
news-image

“முழு நாடுமே ஒன்றாக” நடவடிக்கை :...

2026-07-17 14:10:57
news-image

பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை ;...

2026-07-17 13:04:19