செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹகம பகுதியில், சட்டவிரோதமாக மதுபான தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினரால், நேற்று வெள்ளிக்கிழமை (12) மதியம் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 1973 லீற்றர் கோடா மற்றும் மதுபானம் தயாரிக்க பயன்படும் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 36 மற்றும் 39 வயதுடையவர்கள் எனவும் சூரியவெவ மற்றும் செவனகல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக செவனகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் செவனகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM