பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோலி தெற்கு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (12) இரவு கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போதே காணாமல் போன சிறுவனின் சடலம் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் புலோலி தெற்கு பகுதியைச் சேர்ந்த 06 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பருத்தித்துறை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM