அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பொன்றினை மேற்கொண்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பணிபகிஷ்கரிப்பானது தொழிற் பாதுகாப்பு கோரியே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.