கிளிநொச்சி மாவட்ட சதுரங்கச் சங்கத்தால் எதிர்வரும் 30, 31 ஆம் திகதிகளில் மாவட்ட மட்டத்திலான சதுரங்கச் சுற்றுப்போட்டி நடத்தப்படவுள்ளது.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியானது 14 பிரிவுகளாக நடைபெறவுள்ளது.
9வயது, 11வயது, 13வயது, 15வயது, 17வயது, 19 வயது மற்றும் 19 வயதிற்கு மேற்பட்டோர் என்ற வயதுப் பிரிவுகளில் ஆண், பெண் என தனித்தனிப் பிரிவுகளாக இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.
வெற்றி பெறுபவர்களுக்கு பணப்பரிசில்களும், பதக்கங்க ளும், வெற்றிக்கிண்ணங்களும், வெற்றிச்சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. 9வயது, 11வயது பிரிவுகளில் முதலாம் இடம்பெறுபவருக்கு 2500 ரூபாவும் 2ஆம் இடம்பெறுபவருக்கு 1500 ரூபாவும், 3ஆம் இடம் பெறுபவருக்கு 1000 ரூபா பணப் பரிசில்கள் வழங்கப் படவுள்ள
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM